Mithuna / 2024 ஜனவரி 05 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியன் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், ஜிரோனாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-4 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் தோற்றது.
அத்லெட்டிகோ சார்பாகப் பெறப்பட்ட மூன்று கோல்களையும் அல்வரோ மொராட்டா பெற்றார். ஜிரோனா சார்பாக வலேரி பெர்ணாண்டஸ், சவியோ, டலி பிளைன்ட், இவான் மார்டின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026