2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நான்கு வருடங்களின் பின் போட்டிக்கு திரும்பும் சானியா மிர்சா

Editorial   / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெடரேஷன் கோப்பை டென்னிஸ் தொடருக்கான இந்திய அணியில் சானியா மிர்சா இடம் பெற்றுள்ளார்.

சுமார் 4 வருடங்களுக்குப் பிறகு தற்போது சானியா டென்னிஸ் போட்டிக்கு திரும்புகிறார்.

சானியா மிர்சாவுடன் அங்கிதா ரெய்னா, ரியா பாட்டியா, ருதுஜா போஸ்லே, கர்மான் கவுர் தாண்டி ஆகியோரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு பெடரேஷன் கோப்பை டென்னிஸில் சானியா விளையாடி இருந்தார்.

மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தும் விதமாக சர்வதேச டென்னிஸில் இருந்து 2 வருடங்களில் விலகியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .