Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஏப்ரல் 27 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கே. குமார்
நுவரெலியா ஏப்ரல் வசந்த காலத்தையொட்டி 4*4 ஜீப் ஓட்டப்போட்டி நுவரெலியா கிறகறி வாவி கரையில் நடைபெற்றது. 28 ஜீப் ஓட்ட வீரர்கள் பங்குப்பற்றிய இப்போட்யில் முதலாம் இடத்தை ஜீப் சாரதியான இந்திக்க சஞ்ஞய் உதவியாளர் இசுர சுரங்க, இரண்டாம் இடத்தை ஜீப் சாரதியான தமித் நிசங்க உதவியாளர் சத்துர மதுசங்க, மூன்றாம் இடத்தை ஜீப் சாரதியான திஹார திலிமா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வெற்றிப்பெற்றவர்களுக்கான பரிசுகளை நுவரெலியா மாநகரசபை விசேட ஆணையாளர் திருமதி சுஜிவ போதிமான மற்றும் நுவரெலியா மாநகரசபையின் முன்னாள் முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே ஆகியார் வழங்கினார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .