2021 ஜூலை 28, புதன்கிழமை

‘அடைய வேண்டியதை அடைந்து விட்டேன்’

Shanmugan Murugavel   / 2021 மே 26 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸுடன் தான் அடைய வேண்டும் எனத் தீர்மானித்ததை அடைந்து விட்டதாக அக்கழகத்தின் முன்களவீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

36 வயதான ரொனால்டோவின் எதிர்காலம் குறித்த தொடர்ச்சியான கேள்விகளுக்கு மத்தியிலேயே அவரின் குறித்த கருத்து வெளியாகியுள்ளது.

ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டிலிருந்து கடந்த 2018ஆம் ஆண்டு ஜுவென்டஸில் இணைந்த ரொனால்டோ, தனது ஒப்பந்தத்தில் இன்னும் ஓராண்டைக் கொண்டிருக்கிறார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .