2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

சி.பி.எல்லுக்கு ஷகிப்புக்கு தடையில்லாச் சான்றிதழில்லை?

Shanmugan Murugavel   / 2021 மே 30 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் மேற்கிந்தியத் தீவுகளின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான கரீபியன் பிறீமியர் லீக் (சி.பி.எல்) தொடருக்கு, பங்களாதேஷின் முன்னாள் அணித்தலைவரான ஷகிப் அல் ஹஸனுக்கு தடையில்லாச் சான்றிதழொன்று கிடைக்காதென்றவாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

சி.பி.எல்லின்போது அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்துத் தொடர்களை பங்களாதேஷ் கொண்டிருக்குமெனக் கருதப்படுகிறது.

இந்நிலையில், முடிவெதுவையும் தாம் எடுக்காதபோதும் குறித்த தொடரின் போட்டிகளுக்கு முழுப் பலம் வாய்ந்ததொரு அணியொன்றை களமிறக்க எதிர்பார்ப்பதாக கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் நடவடிக்கைத் தலைவர் அக்ரம் கான் நேற்று தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .