2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

அன்னலட்சுமி ராஜதுரையின் 'நினைவுப் பெருவெளி' வெளியீடு

Super User   / 2012 ஏப்ரல் 22 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}



சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி அன்னலட்சுமி ராஜதுரை எழுதிய 'நினைவுப் பெருவெளி (ஒரு பெண் பத்திரிகையாளரின் மனப்பதிவுகள்)' நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழம  கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டத்தில் இடம்பெற்றது.

திருமதி பத்மா சோமகாந்தன்தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்  நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.  நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார்.
ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X