Freelancer / 2022 பெப்ரவரி 23 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீங்கள் பாதுகாப்பு இல்லாதது போல் உணர்வீர்கள். நல்ல பலன்களை அடைய பொறுமை அவசியம். பணியிட சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்காது. பணிச்சுமை அதிகமாக இருக்கும். கணவன் மனைவி உறவுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. செலவுகள் அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் கால் வலி ஏற்படலாம்.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026