Freelancer / 2022 பெப்ரவரி 24 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடகம் ராசிக்காரர்களே நாளைய நாள் சுமாராகத்தான் இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற வெகுமதி கிடைக்காது. கணவன் மனைவியிடையே மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். பண பற்றாக்குறை அதிகரிக்கும். மனது குழப்பமாக இருக்கும். வாகனம் வாங்குவீர்கள். அதிகரிகாளால் ஆதாயம் கிடைக்கும். சோதனைகள் தீரும் நாள்.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026