Freelancer / 2022 மே 25 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். சிறந்த பலனைக் காண மிகக் கடினமாக உழைக்க வேண்டும். துணையுடன் அகந்தைப் போக்கை வெளிப்படுத்துவீர்கள். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது. தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரலாம். இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தலாம்.
9 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago