Freelancer / 2022 ஜூன் 13 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீங்கள் இன்று பொறுமையுடன் அமைதியை கடைபிடிக்க வேண்டும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும். துணையின் உணர்வை புரிந்து கொள்ளுங்கள். கவனமாக இல்லாவிட்டால் பணப்பற்றாக்குறை ஏற்படும். பதட்டப்பட்டு இன்றைய நாளின் மகிழ்ச்சியை கெடுத்துக் கொள்ளாதீர்கள். பல் வலி அல்லது தலை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago