Freelancer / 2022 ஜூன் 30 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீட்டில் நடத்தவிருக்கும் விஷேசங்களை தள்ளிப் போடுதல் நல்லது. பணியில் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். உணர்ச்சிவசப்படாதீர்கள். உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். பயணத்தின் பொழுது பண இழப்புக்கு வாய்ப்புள்ளது. இன்று தோல் சம்பந்தமான பிரச்சினை உங்களை பாதிக்கும்.
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago