Editorial / 2022 ஓகஸ்ட் 26 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்தொழில் என்று சொல்லக்கூடிய பயிர்த் தொழில் சிறப்பாக இருக்கும். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிற்சாலையில் பொருள் உற்பத்தி பெருகும். கடல் கடந்து தொழில் செய்வோருக்கு இடையூறுகள் விலகும். ஒரு சிலர் புதிதாக தொழில் தொடங்குவார்கள். பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். அரசு பணியில் அமர்கின்ற வாய்ப்பு உண்டாகும்
10 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
50 minute ago