2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கடகம்

Editorial   / 2022 ஒக்டோபர் 03 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளியிடங்களில் சாப்பிடுவதால் வயிற்றுக் கோளாறுகள் உண்டாகலாம். உறவுகள் உதவிகரமாக இருக்காது. தடைகளைத் தாண்டி வெற்றிக்கோட்டை தொடுவீர்கள். போட்டி பந்தயங்கள் கை கொடுக்காது. கல்லூரிச் செலவுகள் கை மீறிப் போகும். வியாபாரம் சரளமாக நடக்கும். பணியாளர்கள் விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும். அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X