2024 மே 18, சனிக்கிழமை

கன்னி

Editorial   / 2024 மே 15 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்கட்டான நேரத்தில் இல்லத்தரசி செய்யும் உதவியால் கடன் தொல்லையிலிருந்து மீள்வீர்கள். எல்ஐசி துறையில் உள்ளவர்கள் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பீர்கள். வீடு கட்ட வேண்டிய இடத்தில் இருந்த வில்லங்கத்தை தீர்ப்பீர்கள். அரசாங்க உதவியை தாராளமாக பெறுவீர்கள். முழங்கால் வலிக்கு மருத்துவம் பார்த்து நிவாரணம் காண்பீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .