2025 ஜூலை 16, புதன்கிழமை

கன்னி

J.A. George   / 2020 ஒக்டோபர் 16 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். புதிய பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொதுநலத்திற்காக நன்கொடைகள் அளித்து மகிழ்வீர்கள். மறுமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். புனித யாத்திரை செல்வதற்கான சூழல் ஏற்படும். உயர் அதிகாரிகளுடன் நட்பு உண்டாகும். எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X