2022 ஜூலை 04, திங்கட்கிழமை

கும்பம்

Freelancer   / 2022 ஜூன் 23 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடும்பத்தினரின் நலன் குறித்த எண்ணங்கள் உங்கள் மனதில் ஓடும். பதட்டம் நிறைந்து காணப்படும். இதனால் கவனமின்மை காணப்படும். மற்றவர்களை அரவணைத்து செல்லும் அணுகுமுறை மூலம் உறவு வலுப்படும். அதிக பணம் சம்பாதிக்க முடியும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .