J.A. George / 2020 ஒக்டோபர் 16 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
முயற்சியால் சேமிப்புகள் உயரும். வாகன பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். வாக்குறுதிகளை காப்பாற்றுவதன் மூலம் கீர்த்தி உண்டாகும். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் அமையும். பதவி உயர்வால் மனமகிழ்ச்சி உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். இறைவழிபாட்டால் மகிழ்ச்சி ஏற்படும்
17 minute ago
43 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
43 minute ago
52 minute ago