Editorial / 2024 மே 15 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மற்றவர்களுக்கு நல்லதையே செய்வீர்கள். அதனால் பொல்லாப்பில் சிக்குவீர்கள். எதிர்பார்த்த காரியம் நடக்கவில்லையே என்ற மன வருத்தம் அடைவீர்கள். வயிற்று வலி காரணமாக மருத்துவ பரிசோதனை செய்வீர்கள். நம்பியவர்கள் நல்ல நேரத்தில் கை விரித்ததால் மன வேதனைப்படுவீர்கள். போனை எடுக்கவில்லையே என்ற காதலியின் கோபத்தால் உள்ள சோர்வு அடைவீர்கள்.
28 minute ago
39 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
39 minute ago
52 minute ago