2025 ஜூலை 10, வியாழக்கிழமை

தனுசு

Editorial   / 2024 பெப்ரவரி 23 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடுமையாக வேலை செய்தாலும் எதிர்பார்த்த பலனை அடைய மாட்டீர்கள். அனாவசியமான காரியங்களில் தலையிட்டால் அவமானங்களை சந்திப்பீர்கள். பெண்களிடம் எட்டி நின்றே பழகுங்கள். வங்கி வேலைகள் தாமதமாகி மன அழுத்தம் அடைவீர்கள். கணக்கு வழக்குகளை கவனமாக எழுதி வைக்க தவறாதீர்கள். இன்று சந்திராஷ்டம நாள் எச்சரிக்கையாக செயல்படுங்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .