2022 ஜூலை 04, திங்கட்கிழமை

மேஷம்

Freelancer   / 2022 ஜூன் 23 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்கள் மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை நீக்கி விடுங்கள். இறுக்கமான  பணிகள் உங்களுக்கு கவலை அளிக்கும். உடன் பிறந்தோர்களுடனான உறவில் சில இடையூறுகள் காணப்படும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். குழப்பமான மன நிலை ஆரோக்கியப் பிரச்சினையை ஏற்பத்தும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .