Editorial / 2025 டிசெம்பர் 06 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். குடும்பத்தில் இருக்கும் மூத்தோர் கூட உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிதல் உண்டு.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .