Editorial / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப விரைய செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவு செய்வீர்கள். சிக்கனமாக செலவு செய்யவும். பண வரவு அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தில் பெண்கள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.
10 minute ago
21 minute ago
29 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
29 minute ago
38 minute ago