Editorial / 2021 டிசெம்பர் 13 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்கள் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படையாக இருங்கள். உங்கள் மனதில் குழப்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். அனைத்து செயல்களையும் கவனமாக திட்டமிட்டு, முடிவெடுத்து மேற்கொள்வது சிறந்தது. உங்கள் பணியில் திருப்தி காணப்படாது. பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்கள் பொறுப்புகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும்.
உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று பொழுது போக்குவதன் மூலம் மகிழ்ச்சியை பராமரிக்க முயலுங்கள். இதனால் உங்கள் உறவில் நல்லிணக்கம் காணப்படும். இன்று பணப்பற்றாக்குறை ஒரு பிரச்சினையாக காணப்படும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நீங்கள் சிறிய அளவில் கடன் வாங்க நேரலாம். ஆரோக்கியம் சுமாராக இருக்கும். ஒவ்வாமையால் பாதிக்கப்படலாம். இருமல் பிரச்சினை ஏறபடலாம்.
42 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
19 Mar 2026