Freelancer / 2022 பெப்ரவரி 17 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாதகமான நாளாக அமையும். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். மனதில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்றுகொள்ள வேண்டாம். உறவுகளிடம் மனம் விட்டு பேசுங்கள். சகோதரர் வழியில் உதவிகள் கிடைக்கும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். வியாபாரத்தில் லாபம் பெறுவதற்கு முயற்சிகள் எடுப்பீர்கள்.
5 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago