Freelancer / 2022 மே 26 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில குடும்ப பிரச்சினை காரணமாக கவலையுடன் காணப்படுவீர்கள். பணியிடத்தில் ஆக்கபூர்வமான பலன்கள் கிடைக்காது. துணை உங்களிடம் வேறுபட்டு நடப்பதாக நீங்கள் உணர்வீர்கள். பணப்பற்றாக்குறை காணப்படும். தாயின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். என்றாலும் நீங்கள் கவலை கொள்ளும் அளவிற்கு இது ஒன்றும் பெரிய பிரச்சினையாக இருக்காது.
7 minute ago
13 minute ago
57 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
57 minute ago
58 minute ago