Editorial / 2022 ஓகஸ்ட் 07 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதிய நட்பால் ஆதாயமும் உண்டு. வராது என்று இருந்த பணம் கைக்கு வரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் மகிழ்ச்சியான நாள்.
31 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
4 hours ago