Editorial / 2022 ஒக்டோபர் 03 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தந்தையார் வகையில் மருத்துவச் செலவுகள் உண்டாகும். கடல் கடந்து பயணம் மேற்கொள்வீர்கள். விட்டுப் போன உறவுகள் கிட்ட வரும். நண்பர்களின் உதவியால் சுப காரியங்கள் செய்வீர்கள். அரசு ஊழியர்கள் அதிக நன்மை அடைவார்கள். பணியாளர்கள் துணிவாகச் செயல்படுவார்கள். திடீர் தனவரவு திக்குமுக்காட வைக்கும்.
28 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
4 hours ago