Editorial / 2024 ஜூலை 12 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழிலுக்கு ஏற்படுகின்ற எதிர்ப்புகளை தைரியமாக நின்று தன்னம்பிக்கையுடன் முறியடிப்பீர்கள். தடம் மாறிச் சென்றவர்களை வீடு தேடி வரும்படி செய்வீர்கள். உறவினர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். குடும்பத்திலிருந்த பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் உரிய அனுகூலம் பெற தவற மாட்டீர்கள்.
16 Mar 2026
16 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Mar 2026
16 Mar 2026