Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 டிசெம்பர் 11 , மு.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிப்பட்ட பிரச்சினைகல் மன மகிழ்ச்சியைக் கெடுக்கும். ஆனால் ஆர்வமான எதையாவது படிப்பதில் ஈடுபாடு கொண்டு மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் மன பயிற்சி செய்யுங்கள். தங்கள் தொழில் தொடர்பாக வீடுகளை விட்டு வெளியே செல்லும் வர்த்தகர்கள், இன்று தங்கள் பணத்தை நன்றாக வைத்துக்கொள்ளுங்கள். பணம் திருடப்பட வாய்ப்புள்ளது. ஆடம்பரமான வாழ்க்கை முறையால் வீட்டில் டென்சன் அதிகரிக்கும். எனவே இரவு தாமதமாக வருவது, பிறருக்காக அதிகம் செலவு செய்வதைத் தவிர்க்கவும். காதலரிடமிருந்து விலகி இருப்பவர்கள் இன்று தங்கள் காதலனை நினைவில் கொள்ளலாம். நீங்கள் காதலருடன் தொலைபேசியில் இரவு நேரங்களில் பேசலாம். இன்று மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள். மாறாக இன்று உங்கள் ஓய்வு நேரத்தில் ஒருவரை சந்திக்க நீங்கள் விரும்ப மாட்டீர்கள், தனிமையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் துணையின் அன்பில் உங்கள மன வேதனைகள் அனைத்தும் காணாமல் போவதை உணர்வீர்கள். உங்களுக்கு கடன் எங்கிருந்தாவது திரும்ப கிடைக்க வாய்ப்புகள் உண்டு இதனால் உங்கள் சில பிரச்சனைகள் விலக கூடும்
3 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago