Freelancer / 2022 மே 18 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். பணியில் அதிகப்படியான சுமைகள் காணப்படும். பணியிட பதட்டத்தை துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்படும். பணபுழக்கம் குறைந்து காணப்படும். தூக்கமின்மை காரணமாக முதுகு வலி ஏற்பட்டு அதனால் கவலை உண்டாகலாம்.
49 minute ago
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
54 minute ago
2 hours ago