Editorial / 2025 ஜனவரி 13 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று உங்களுக்கு வேலையில் நல்ல அறிகுறிகளைக் கொடுக்கும். தொழிலதிபர்கள் விரும்பிய முடிவுகளைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு மாற்றத்திற்கான நேரமிது. உங்கள் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இன்று மருந்துவ செலவுகள் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்கள் உடல்நலத்தைப் புறக்கணிப்பதைத் தவிர்க்கவும்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago