Freelancer / 2022 பெப்ரவரி 19 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எந்த செயலையும் தொடங்குவதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும். நாளை பொறுமையாக இருப்பது அவசியம். பணிச்சுமை அதிகமாக காணப்படும். பணியிடத்தில் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். வாழ்க்கை துணையின் உறவு பாதிப்பு ஏற்படும். வாழ்க்கை துணையுடன் எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். பணவரவு மனதிற்கு திருப்திகரமாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
48 minute ago
52 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
52 minute ago
2 hours ago
2 hours ago