Editorial / 2023 ஏப்ரல் 20 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பலன் தரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் விடாப்பிடியாக செய்த முயற்சிகள் வீண் போகாது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொது இடங்களில் பொறுமை தேவை. அனாவசிய வாக்குவாதங்கள் வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பாதைகள் பிறக்கும்.
9 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
49 minute ago