Editorial / 2024 ஜூலை 22 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைப்பொருட்கள் களவு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அரசாங்கக் காரியங்களில் இடையூறுகள் வந்து இம்சைப்படுவீர்கள். ஒருவர் உதவியால் அதைச் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் சின்னச்சின்ன பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறையுடன் படித்து ஏற்றம் பெறுவீர்கள். அரசாங்க ஊழியர்கள் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். சந்திராஷ்டமம். வார்த்தையை அளந்து பேசுங்கள்.
3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026