2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

விருச்சகம்

Editorial   / 2022 ஜூலை 27 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் புதிய கடன் எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு கடன் கிடைக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது.வயதானவர்களுக்கு உடல் நலத்தில் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டு நீங்கும் கணவன் மனைவி ஒற்றுமை திடீரென உணர்ச்சிவசப்படக் கூடிய வாய்ப்பு உள்ளதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .