2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

விருச்சிகம்

Freelancer   / 2022 ஒக்டோபர் 02 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடும்ப உறுப்பினர்களுடன் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கூட்டாளிகளிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். தெளிவு பிறக்கும் நாள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .