Editorial / 2024 நவம்பர் 10 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கார் வாங்கும் உங்கள் ஆசை நிறைவேற இன்று அடி போடுவீர்கள். சகோதரரிடம் இருந்த பகை விலகி பரம்பரைச் சொத்தின் வில்லங்கம் தீர்ப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி வசதியைப் பெருக்கிக் கொள்வீர்கள். வியாபாரத்தை நேர்த்தியாக நடத்துவீர்கள். தொழில்துறையை நிலைநிறுத்த திட்டம் போட்டு செயல்படுத்துவீர்கள்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago