2022 ஜூலை 04, திங்கட்கிழமை

கும்பம்

Freelancer   / 2022 மே 12 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். பணிகளை திட்டமிட்டு முறையாக ஆற்ற வேண்டியது முக்கியம். துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். பண இழப்பு காணப்படும். ஆரோக்கியப் பிரச்சினை காணப்படும். கால் வலி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .