2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

மிதுனம்

Editorial   / 2023 ஜூன் 01 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளியூர் பயணங்களில் பெரிய லாபம் அடைய மாட்டீர்கள். தொழிலில் அதிக முதலீடு செய்ய தயங்குவீர்கள். அடுத்தவருடைய பேச்சை நம்பி அகலக் கால் வைக்காதீர்கள். கடுமையான முயற்சிக்குப் பின்பே அரசாங்க காரியங்களை முடிப்பீர்கள். வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய உதவி தாமதப்படுவதால் வீட்டு வேலையை ஒத்தி வைப்பீர்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X