Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல தடைகளுக்குப் பின் உங்களுக்கு திருப்தி கிடைக்கும்.உங்கள் மனதை ஓய்வாக வைத்துக் கொள்ள வேண்டும். பணிச்சுமை அதிகரித்துக்கொண்டே போவதைக் காண்பீர்கள்.பணியில் தவறுகள் நேரலாம். உங்கள் வார்த்தைகள் உங்கள் துணையின் மனதை காயப்படுத்தும்.நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்;த இதனைத் தவிர்க்க வேண்டும். இன்று பணத்தட்டுப்பாடு காணப்படும்.அதிகரிக்கும் செலவினங்கள் காரணமாக நீங்கள் கவலைக்குள்ளாவீர்கள். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆளாவீர்கள்.
23 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
4 hours ago