2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கடகம்

Editorial   / 2022 ஜனவரி 12 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். பணத்தை பெருக்கும் புதிய வழியைக் காண்பீர்கள். எதிர்பாராத செல்வ ஆதாயங்களை இன்றயை நாள் உங்களுக்கு பெற்றுத் தரும். தொழிலில் வெற்றி கிடைக்கும். பணியை விரைந்து முடிப்பீர்கள். நல்ல பெயர் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பெருகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .