Editorial / 2022 ஜனவரி 16 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்கள் இலக்குகளை முடிப்பதற்கான சாதகமான சூழ்நிலைகள் இன்று அமையாது. நீங்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் சமயோஜித புத்தி மூலம் இன்றைய நாளில் உங்கள் இலட்சியங்களை அடைய வேண்டும். அதிக வேலை காரணமாக சோர்ந்து போவீர்கள்.எனவே உங்கள் பணிகளை திட்டமிட்டு ஒழுங்கமைக்கவும். அவ்வாறு செய்வதன் மூலம் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள்.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026