2025 ஜூலை 09, புதன்கிழமை

கடகம்:

Freelancer   / 2022 பெப்ரவரி 17 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றை நாள் சாதரணமான நாளாகத்தான் இருக்கும். தேவைப்படும் இடத்தில் பேசுவீர்கள். காரணம் இல்லாமல் யார் மனதையும் காயப்படுத்த வேண்டாம். எல்லாரிடமும் அன்புடன் நடந்துகொள்வீர்கள். சகோதரர் பக்க பலமாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். உடல் ஆரோக்கியமாக காணப்படும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும் நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .