2025 ஜூலை 09, புதன்கிழமை

கடகம்

Freelancer   / 2022 ஏப்ரல் 18 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று இழப்புகள்நேரா வண்ணம் கவனித்து செயலாற்ற வேண்டும். சில பணிகள் முடிக்க முடியாமல் நிலுவையில் இருக்கும். துணையிடம் உணர்ச்சி வசப்பட்டு வன்மையாக நடந்து கொள்வீர்கள். பணம் அதிக அளவில் செலவாகும். வயிறு உப்பசம் காரணமாக சில பிரச்சினைகள் ஏற்படும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .