Freelancer / 2022 ஜூன் 16 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று முன்னேற்றகரமான பலன்களைக் காண்பீர்கள். திறமை காரணமாக பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். துணையுடன் நட்பான உறவுமுறை கொள்வீர்கள். போதிய பணம் காணப்படும். இன்று கணிசமான தொகையை சேமிப்பீர்கள். உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
13 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago