2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

கடகம்

Freelancer   / 2022 ஜூன் 30 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டில் நடத்தவிருக்கும் விஷேசங்களை தள்ளிப் போடுதல் நல்லது. பணியில் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். உணர்ச்சிவசப்படாதீர்கள். உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். பயணத்தின் பொழுது பண இழப்புக்கு வாய்ப்புள்ளது. இன்று தோல் சம்பந்தமான பிரச்சினை உங்களை பாதிக்கும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .