Freelancer / 2022 ஜூலை 19 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. பணியிடச் சூழல் சாதகமாக இருக்காது. சகபணியாளர்களுடன் கவனமாக உறவாடவும். மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உங்கள் துணையுடன் பேசுவதை தவிர்ப்பது நல்லது. பண வரவு குறைந்து காணப்படும். கால் மற்றும் தொடை வலியால் பாதிக்கப்படுவீர்கள்.
57 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
4 hours ago