2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கடகம்

Editorial   / 2023 ஒக்டோபர் 24 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நயந்து பேசி நண்பரின் திருமணத்தை நல்ல விதமாக முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே பாசத்தை அதிகரிப்பீர்கள். புதிய வீடு வாங்க திட்டம் தீட்டுவீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைய கடுமையாக உழைப்பீர்கள். கணிசமான லாபத்தை கமிஷன் வியாபாரத்தில் பெறுவீர்கள். வாங்கிய கடனை அசலும் வட்டியும் செலுத்தி அடைப்பீர்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .