2024 ஜூன் 17, திங்கட்கிழமை

கடகம்

Editorial   / 2023 டிசெம்பர் 12 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெருஞ்சி முள்ளைப் போல ஒரு கவலை நெஞ்சில் உறுத்துவதால் உறக்கமிழப்பீர்கள். மனைவி மக்களின் ஆதரவால் மன நிம்மதி அடைவீர்கள். தேவைக்காக அதிக விலை கொடுத்து பொருள்கள் வாங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் கடுமையான உழைப்பால் நல்ல பெயர் வாங்க பாடுபடுவீர்கள். பணிச்சுமை காரணமாக அரசு ஊழியர்கள் மனச்சோர்வு அடைவீர்கள். வீண் வாக்குவாதங்களில் இறங்கினால் அவமானப்படுவீர்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X