2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

கடகம்

Editorial   / 2024 பெப்ரவரி 28 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலியச் சென்று வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள். விருப்பமில்லாத இடத்திற்கு மாறுதல் செய்யப்படுவீர்கள். பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் குறித்து கவலைப்படுவீர்கள். வாடிக்கையாளர்களுக்கு சரக்குகள் அனுப்புவதில் தாமதம் செய்வீர்கள். மனைவியின் கோபத்தை குறைப்பீர்கள். அழுத்தமாக பேசி அரசியல் வட்டாரத்தில் முக்கிய இடத்தை பிடிப்பீர்கள் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .